| 245 |
: |
_ _ |a பூவாலைக்குடி குடைவரை - |
| 300 |
: |
_ _ |a குடைவரை |
| 500 |
: |
_ _ |a புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் பூவாலைக்குடி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள புஷ்பவனேஸ்வரர் குடைவரைக் கோயிலை அமரூன்றி முத்தரையர் எனும் பூதிகளரி என்பவன் அமைத்தான். அறிஞர் கூ இரா. சீனிவாசன் அவர்கள் சாத்தன் பூதியும் பூதிகளரியும் ஒருவரே எனக் கருதுவார். இக்குடைவரையும் முத்தரையர் காலத்தைச் சார்ந்ததாகும். கருவறையின் இருமருங்கிலும் அரைத்தூண்களுடன் கூடிய கோட்டங்கள் அமைந்துள்ளன. குடைவரையின் முன் பிற்கால மண்டபம் உள்ளது. அமரூன்றி முத்தரையர் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனின் காலத்தைச் சார்ந்தவன். எனவே இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. |
| 510 |
: |
_ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ |
| 520 |
: |
_ _ |a புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் பூவாலைக்குடி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள புஷ்பவனேஸ்வரர் குடைவரைக் கோயிலை அமரூன்றி முத்தரையர் எனும் பூதிகளரி என்பவன் அமைத்தான். அறிஞர் கூ இரா. சீனிவாசன் அவர்கள் சாத்தன் பூதியும் பூதிகளரியும் ஒருவரே எனக் கருதுவார். இக்குடைவரையும் முத்தரையர் காலத்தைச் சார்ந்ததாகும். கருவறையின் இருமருங்கிலும் அரைத்தூண்களுடன் கூடிய கோட்டங்கள் அமைந்துள்ளன. குடைவரையின் முன் பிற்கால மண்டபம் உள்ளது. அமரூன்றி முத்தரையர் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனின் காலத்தைச் சார்ந்தவன். எனவே இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. |
| 653 |
: |
_ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை மரபுச் சின்னங்கள், புதுக்கோட்டை குடைவரைகள், பூவாலைக்குடி குடைவரை, பூவாலைக்குடி, மரபுச் சின்னம், தொல்லியல் சின்னம், வரலாற்றுச் சின்னங்கள் |
| 700 |
: |
_ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 |
: |
_ _ |a புஷ்பவனேஸ்வரர் கோயில் |c பூவாலைக்குடி |d புதுக்கோட்டை |f திருமயம் |
| 906 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 |
: |
_ _ |a 10.333986417576 |
| 915 |
: |
_ _ |a 78.625897809937 |
| 934 |
: |
_ _ |a திருமயம் கோட்டை, திருமயம் விஷ்ணு, சிவன் குடைவரை |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00092 |
| barcode |
: |
TVA_MON_00092 |
| book category |
: |
குடைவரைக் கோயில்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_MON_00092/TVA_MON_00092_புதுக்கோட்டை_பூவாலக்குடி_குடைவரைக்-கோயில்-0001.jpg
|